
தமிழகத்தில் நெய்வேலி பகுதியில் பூமிக்கடியில் படிந்திருக்கும் பழுப்பு நிலக்கரியை வெளிக் கொணர்வதன் மூலம் மின் உற்பத்தியை பெருக்க முடியும். அதன் மூலம் தொழில் வளர்ச்சியை ஏற்ப்பட செய்வதன் மூலமாக கொழிக்கும் செல்வச் செழிப்பு தமிழ்நாட்டில் பல தலைமுறையினர் வளமுடன் வாழ வழிக் கோலும் என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு முதன் முதலாக கொண்டு சென்ற பெருமை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களையே சாரும்.
No comments:
Post a Comment