Thursday, August 18, 2011

மகிழுந்து வேண்டாமே!


கேரளா முஸ்லிம் லீக், ஒரு மாநாட்டின் போது காயிதே மில்லத் அவர்களுக்கு பத்தாயிரம் ருபாய் பணமும் ஒரு மகிழுந்தும் வழங்கினார்கள். அதை பெற்றுக்கொண்ட காயிதே மில்லத் அவர்கள் மாநாட்டு மேடையிலேயே இவ்விரண்டையும் கோழிக்கோட்டில் உள்ள பருக் கல்லூரிக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார்கள்.

No comments: