Thursday, August 18, 2011

காயிதே மில்லத் அவர்களுக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் செய்த சிறப்பு


காயிதே மில்லத் அவர்களின் ஐம்பதாண்டு காலம் பொது வாழ்வைப் போற்றியவர் எம்.ஜி.ஆர்.

அவர் முதலமைச்சராக இருந்த போது காயிதே மில்லத் அவர்கள் இல்லை மறைந்து விட்டார்கள். எனினும் அவரது பிறந்த நாள் விழாவினை தமிழக அரசின் சார்பில் நடத்தினார்.

எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்தில் காயிதே மில்லத்தின் மகன் மியாகான் அவர்களை சட்ட மேலவை உறுப்பினராக ஆக்கினார். தஞ்சை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்துக் கீழ தஞ்சை மாவட்டத்திற்கு நாகையை தலைநகராக்கி "நாகை காயிதே மில்லத் மாவட்டம் என அறிவித்தார்".

No comments: