Saturday, August 27, 2011

பதவி ஆசைப் பற்றி...



காயிதே மில்லத் விரும்பி இருந்தால் நாடு விடுதலை பெற்றதுமே மத்திய அரசில் மிகப் பெரிய பதவியில் அமர்ந்திருக்க முடியும். அப்போதைய கவர்னர் ஜெனெரல் மவுண்ட்பேட்டன் அதற்க்கு துணையாக இருந்தார். ஆனால் காயிதே மில்லத் அதற்க்கு இசைவு தெரிவிக்கவில்லை.

No comments: