
இம்மண்ணில் பிறந்தவர்களை அப்புறப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை
ஒரு சமயம் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. அப்போது சர்தார் வல்லபாய் படேல் சொன்னார்:
"பாகிஸ்தான் போராட்டத்தில் பங்குப் பெற்ற நீங்கள் இன்றும் அந்த உணர்ச்சியோடு பேசினால் பாகிஸ்தான் போக வேண்டி வரும்" என்று சொன்னபோது மிக அமைதியாக பதட்டப்படாமல்
" சர்தார்ஜி அவர்களே, தாங்கள் நன்றாகவே அரசியல் சட்டத்தை படித்து உணர்ந்தவர்கள் என்பதையும் நான் அறிவேன். எங்களை அல்ல, எங்கள் சமூகத்தை அல்ல, இந்த மண்ணில் பிறந்த ஒரு கொசுவைக் கூட இந்நாட்டு மண்ணிலிருந்து அப்புறப்படுத்த உங்களுக்கு அதிகாரம் இல்லை". என்று காயிதே மில்லத் அவர்கள் முகத்தில் அடித்தார் போல் பதில் அளித்தார்கள்.
புகைப்பட உதவி: காயல்பட்டணம்.காம்
No comments:
Post a Comment